சுண்டி விடும் தூரத்தில் நீ இல்லாவிடிலும் உன்னை சுண்டிவிடத்தான் நினைக்கிறது மனசு
காலை மாலை இருநேரமும் கோவைபழ சிவப்பாய் காணும் உன்னை கடித்து தின்னத்தான் ஏங்குகிறது மனசு

நீ சுட்டு விடுவாய் என நான் ஒதுங்கி நிற்கிறேன்
எட்டிவிடும் தூரம் உனை கிடைத்தால் நான் உண்டுவிடுவேன்

எட்டியே நில் சூரியனே!!!!
வே.ந.ஹரிகுமார்