Tuesday, January 21, 2014

சூரியன்




சுண்டி விடும் தூரத்தில் நீ இல்லாவிடிலும் உன்னை சுண்டிவிடத்தான் நினைக்கிறது மனசு
காலை மாலை இருநேரமும் கோவைபழ சிவப்பாய் காணும் உன்னை கடித்து தின்னத்தான் ஏங்குகிறது மன
சு
நீ சுட்டு விடுவாய் என நான் ஒதுங்கி நிற்கிறேன்
எட்டிவிடும் தூரம் உனை கிடைத்தால் நான் உண்டுவிடுவேன்
எட்டியே நில் சூரியனே!!!!
                            வே.ந.ஹரிகுமார்